2008
அருள்மிகு சிவன் கோவிலின் 2008ம் ஆண்டிற்கான (சர்வசித்த / சர்வதாரி வருடத்திற்கான) விசேட அபிஷேக உற்சவ நாட்களுக்கான நாட்காட்டி..
தை
01-01-2008
செவ்வாய்க்கிழமை
ஆங்கிலேய வருடப் பிறப்பு
05-01-2008
சனிக்கிழமை
சனிப்பிரதோஷ விரதம்
07-01-2008
திங்கட்கிழமை
அமாவாசை விரதம்
11-01-2008
வெள்ளிக்கிழமை
சதுர்த்தி விரதம்
15-01-2008
செவ்வாய்க்கிழமை
தைப் பொங்கல் (உத்தராயண புண்ணியகாலம்)
20-01-2008
ஞாயிற்றுக்கிழமை
பிரதோஷ விரதம்
22-01-2008
செவ்வாய்க்கிழமை
பூரணை விரதம், தைப் பூசம்
25-01-2008
வெள்ளிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
04-02-2008
திங்கட்கிழமை
சோமப்பிரதோஷ விரதம்
06-02-2008
புதன்கிழமை
அமாவாசை விரதம்
10-02-2008
ஞாயிற்றுக்கிழமை
சதுர்த்தி விரதம்
மாசி
13-02-2008
புதன்கிழமை
மாசி மாதப் பிறப்பு
18-02-2008
திங்கட்கிழமை
சோமப்பிரதோஷ விரதம்
19-02-2008
செவ்வாய்க்கிழமை
நடேசரபிஷேகம்
20-02-2008
புதன்கிழமை
பூரணை விரதம்
21-02-2008
வியாழக்கிழமை
மாசி மகம்
24-02-2008
ஞாயிற்றுக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
05-03-2008
புதன்கிழமை
பிரதோஷ விரதம், மகா சிவராத்திரி
10-03-2008
திங்கட்கிழமை
சதுர்த்தி விரதம்
பங்குனி
14-03-2008
வெள்ளிக்கிழமை
பங்குனி மாதப் பிறப்பு
18-03-2008
செவ்வாய்க்கிழமை
யோகர்சுவாமி குருபூசை
19-03-2008
புதன்கிழமை
பிரதோஷ விரதம்
21-03-2008
வெள்ளிக்கிழமை
பூரணை விரதம், பங்குனி உத்தரம்
25-03-2008
செவ்வாய்க்கிழமை
பிரதோஷ விரதம்
03-04-2008
வியாழக்கிழமை
பிரதோஷ விரதம்
05-04-2008
சனிக்கிழமை
அமாவாசை விரதம்
09-04-2008
புதன்கிழமை
சதுர்த்தி விரதம்
சித்திரை
13-04-2008
ஞாயிற்றுக்கிழமை
'சர்வதாரி' தமிழ்ப் புத்தாண்டு
17-04-2008
வியாழக்கிழமை
பிரதோஷ விரதம்
19-04-2008
சனிக்கிழமை
சித்திரா பூரணை விரதம், சித்திரகுப்த விரதம்
23-04-2008
புதன்கிழமை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
28-04-2008
திங்கட்கிழமை
நடேசரபிஷேகம்
30-04-2008
புதன்கிழமை
திருநாவுக்கரசர் குருபூசை
03-05-2008
சனிக்கிழமை
சனிப்பிரதோஷ விரதம்
05-05-2008
திங்கட்கிழமை
அமாவாசை விரதம்
08-05-2008
வியாழக்கிழமை
சதுர்த்தி விரதம்
வைகாசி
14-05-2008
புதன்கிழமை
வைகாசி மாதப் பிறப்பு
17-05-2008
சனிக்கிழமை
சனிப்பிரதோஷ விரதம்
19-05-2008
திங்கட்கிழமை
பூரணை விரதம், வைகாசி விசாகம்
22-05-2008
வியாழக்கிழமை
திருஞான சம்பந்தர் குருபூசை
23-05-2008
வெள்ளிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
01-06-2008
ஞாயிற்றுக்கிழமை
பிரதோஷ விரதம்
03-06-2008
செவ்வாய்க்கிழமை
அமாவாசை விரதம்
06-06-2008
வெள்ளிக்கிழமை
சதுர்த்தி விரதம்
ஆனி
14-06-2008
சனிக்கிழமை
ஆனிமாதப் பிறப்பு
15-06-2008
ஞாயிற்றுக்கிழமை
பிரதோஷ விரதம்
18-06-2008
புதன்கிழமை
பூரணை விரதம்
22-06-2008
ஞாயிற்றுக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
30-06-2008
திங்கட்கிழமை
சோமப்பிரதோஷ விரதம்
02-07-2008
செவ்வாய்க்கிழமை
அமாவாசை விரதம்
04-07-2008
வெள்ளிக்கிழமை
சூரிச் சிவன் கோவில் கொடியேற்றம்
05-07-2008
சனிக்கிழமை
பிச்சாடனர் உற்சவம்
06-07-2008
ஞாயிற்றுக்கிழமை
பஞ்சாட்சர உற்சவம், சதுர்த்தி விரதம்
06-07-2008
ஞாயிற்றுக்கிழமை
மாணிக்கவாசகர் குருபூசை
07-07-2008
திங்கட்கிழமை
பூந்தண்டிகை உற்சவம்
08-07-2008
செவ்வாய்க்கிழமை
கைலாய வாகன உற்சவம்
09-07-2008
புதன்கிழமை
குருந்தமர உற்சவம்
09-07-2008
புதன்கிழமை
ஆனி உத்தர நடேசரபிஷேகம்
10-07-2008
வியாழக்கிழமை
வேட்டைத் திருவிழா
11-07-2008
வெள்ளிக்கிழமை
சப்பறத் திருவிழா
12-07-2008
சனிக்கிழமை
தேர்த் திருவிழா, தேரடி பார்த்தல் உற்சவம்
13-07-2008
ஞாயிற்றுக்கிழமை
தீர்த்தத் திருவிழா, கொடியிறக்கம்
13-07-2008
திங்கட்கிழமை
திருக்கல்யாணம், பூங்காவனம்
15-07-2008
செவ்வாய்க்கிழமை
வைரவர் உற்சவம், பிரதோஷ விரதம்
ஆடி
16-07-2008
புதன்கிழமை
ஆடிமாதப் பிறப்பு
17-07-2008
வியாழக்கிழமை
பூரணை விரதம்
21-07-2008
திங்கட்கிழமை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
22-07-2008
செவ்வாய்க்கிழமை
ஆடி மாத 1ம் செவ்வாய்விரதம்
29-07-2008
செவ்வாய்க்கிழமை
ஆடி மாத 2ம் செவ்வாய்விரதம்
31-07-2008
வியாழக்கிழமை
ஆடி அமாவாசை விரதம்
04-08-2008
திங்கட்கிழமை
சதுர்த்தி விரதம், திருவாடிப் பூரம்
05-08-2008
செவ்வாய்க்கிழமை
ஆடி மாத 3ம் செவ்வாய்விரதம்
08-08-2008
வெள்ளிக்கிழமை
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை
12-08-2008
செவ்வாய்க்கிழமை
ஆடி மாத 4ம் செவ்வாய்விரதம்
14-08-2008
வியாழக்கிழமை
பிரதோஷ விரதம்
15-08-2008
வெள்ளிக்கிழமை
வரலட்சுமி விரதம்
ஆவணி
16-08-2008
சனிக்கிழமை
ஆவணிமாதப் பிறப்பு, பூரணை விரதம்
16-08-2008
ஞாயிற்றுக்கிழமை
ஆவணி மாத 1ம் ஞாயிறு விரதம்
19-08-2008
செவ்வாய்க்கிழமை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
24-08-2008
ஞாயிற்றுக்கிழமை
ஆவணி மாத 2ம் ஞாயிறு விரதம், கிருஷ்ணஜெயந்தி
28-08-2008
வியாழக்கிழமை
பிரதோஷ விரதம்
30-08-2008
சனிக்கிழமை
அமாவாசை விரதம்
31-08-2008
ஞாயிற்றுக்கிழமை
ஆவணி மாத 3ம் ஞாயிறு விரதம்
01-09-2008
திங்கட்கிழமை
ஆவணி உத்தரம், சூரிச் சிவன் மணவாளக்கோலம்
03-09-2008
புதன்கிழமை
விநாயகர்சதுர்த்தி விரதம்
07-09-2008
ஞாயிற்றுக்கிழமை
ஆவணி மாத 4ம் ஞாயிறு விரதம்
08-09-2008
திங்கட்கிழமை
ஆவணி மூலம்
12-09-2008
வெள்ளிக்கிழமை
பிரதோஷ விரதம், ஆவணி ஓணம்
13-09-2008
சனிக்கிழமை
நடேசரபிஷேகம்
14-09-2008
ஞாயிற்றுக்கிழமை
ஆவணி மாத 5ம் ஞாயிறு விரதம், பூரணை விரதம்
15-09-2008
திங்கட்கிழமை
மஹாளய பட்ச ஆரம்பம்
புரட்டாதி
16-09-2008
செவ்வாய்க்கிழமை
புரட்டாதி மாத பிறப்பு
18-09-2008
வியாழக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
20-09-2008
சனிக்கிழமை
புரட்டாதி மாத 1ம் சனி
26-09-2008
வெள்ளிக்கிழமை
பிரதோஷ விரதம்
27-09-2008
சனிக்கிழமை
புரட்டாதி மாத 2ம்சனி
28-09-2008
ஞாயிற்றுக்கிழமை
அமாவாசை விரதம், மஹாளய பட்ச முடிவு
29-09-2008
திங்கட்கிழமை
நவராத்திரி ஆரம்பம்
02-10-2008
வியாழக்கிழமை
சதுர்த்தி விரதம்
04-10-2008
சனிக்கிழமை
புரட்டாதி மாத 3ம் சனி
08-10-2008
புதன்கிழமை
மஹாநவமி
09-10-2008
வியாழக்கிழமை
விஜய தசமி, வன்னி வாழைவெட்டல்,
09-10-2008
வியாழக்கிழமை
கேதார கௌரிவிரதாரம்பம்
11-10-2008
சனிக்கிழமை
புரட்டாதி மாத 4ம் சனி
12-10-2008
ஞாயிற்றுக்கிழமை
பிரதோஷ விரதம்
13-10-2008
திங்கட்கிழமை
நடேசரபிஷேகம்
14-10-2008
செவ்வாய்க்கிழமை
பூரணை விரதம்
ஐப்பசி
17-10-2008
வெள்ளிக்கிழமை
ஐப்பசி மாதப்பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி விரதம்
24-10-2008
வெள்ளிக்கிழமை
ஐப்பசிமாத 2ம் வெள்ளி
26-10-2008
ஞாயிற்றுக்கிழமை
பிரதோஷ விரதம்
27-10-2008
திங்கட்கிழமை
தீபாவளித் திருநாள்
28-10-2008
செவ்வாய்க்கிழமை
அமாவாசை விரதம், கேதாரகௌரி விரத முடிவு
29-10-2008
புதன்கிழமை
கந்தசஷ்டி விரத ஆரம்பம்
31-10-2008
வெள்ளிக்கிழமை
ஐப்பசிமாத 3ம் வெள்ளி
01-11-2008
சனிக்கிழமை
சதுர்த்தி விரதம்
03-11-2008
திங்கட்கிழமை
கந்தசஷ்டி விரத முடிவு, சூரன் போர்
04-11-2008
செவ்வாய்க்கிழமை
பாறணைப் பூசை, திருக்கல்யாணம்
07-11-2008
வெள்ளிக்கிழமை
ஐப்பசிமாத 4ம் வெள்ளி
10-11-2008
திங்கட்கிழமை
சோமப் பிரதோஷ விரதம்
12-11-2008
புதன்கிழமை
பூரணை விரதம் அன்னாபிசேகம்
14-11-2008
வெள்ளிக்கிழமை
ஐப்பசிமாத 5ம் வெள்ளி
15-11-2008
சனிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
கார்த்திகை
16-11-2008
ஞாயிற்றுக்கிழமை
கார்த்திகை மாதப்பிறப்பு
17-11-2008
திங்கட்கிழமை
கார்திகை 1ம் சோமவாரம்
21-11-2008
வெள்ளிக்கிழமை
மாவீரர்பூசை, மோட்சதீப வழிபாடு
24-11-2008
திங்கட்கிழமை
கார்த்திகை 2ம் சோமவாரம, சோமப்பிரதோஷ விரதம்
27-11-2008
வியாழக்கிழமை
அமாவாசை விரதம்
01-12-2008
திங்கட்கிழமை
கார்த்திகை 3ம் சோமவாரம், சதுர்த்தி விரதம்
08-12-2008
திங்கட்கிழமை
கார்த்திகை 4ம் சோமவாரம்
10-12-2008
புதன்கிழமை
பிரதோஷ விரதம்
12-12-2008
வெள்ளிக்கிழமை
பூரணை விரதம், சர்வாலய தீபம்
13-12-2008
சனிக்கிழமை
விநாயக விரதாரம்பம்
15-12-2008
திங்கட்கிழமை
மார்கழி மாதப்பிறப்பு
மார்கழி
24-12-2008
புதன்கிழமை
பிரதோஷ விரதம்
26-12-2008
வெள்ளிக்கிழமை
அமாவாசை விரதம, ஆழிப்பேரலை துயர்சுமந்த நாள் நினைவு வழிபாடு
31-12-2008
புதன்கிழமை
சதுர்த்தி விரதம்






