மாதவிரதங்கள்

தை
09-02-2009 திங்கட்கிழமை பூரணை விரதம்
08-02-2009 ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம்
29-01-2009 வியாழக்கிழமை சதுர்த்தி விரதம்
25-01-2009 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை விரதம்
23-01-2009 வெள்ளிக்கிழமை பிரதோஷ விரதம்
16-01-2009 வெள்ளிக்கிழமை தை 1ம் வெள்ளி
14-01-2009 புதன்கிழமை தைப்பொங்கல், உத்தராயன புண்ணியகாலம், சங்கடஹர சதுர்த்தி விரதம்


மாசி

11-03-2009 புதன்கிழமை திருவள்ளுவர் குருபூஜை
09-03-2009 திங்கட்கிழமை மாசி மகம், நடேசரபிஷேகம்
08-03-2009 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ விரதம்
28-02-2009 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்
24-02-2009 செவ்வாய்க்கிழமை சர்வ அமாவாசை விரதம்
23-02-2009 திங்கட்கிழமை மஹா சிவராத்திரி விரதம்
22-02-2009 ஞாயிற்றுக்கிழமை பிரதேஷ விரதம்
12-02-2009 வியாழக்கிழமை மாசிமாதப்பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி
விரதம்


பங்குனி

30-03-2009திங்கட்கிழமை கார்த்திகை விரதம்
29-03-2009ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி விரதம்
26-03-2009வியாழக்கிழமை அமாவாசை விரதம்
23-03-2009திங்கட்கிழமை சோமப் பிரதோஷ விரதம்
14-03-2009சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம்

சித்திரை
13-04-௨009 திங்கட்கிழமை தமிழ் - விரோதி வருடப்பிறப்பு
18-04-௨௦௦9 சனிக்கிழமை நடேசரபிஷேகம்


  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes